Page 7 of 10
இன்னமும் அவள் பல்லை கடிக்க
"விடு ஹர்ஷ் போவோம் வா டைம் ஆகுது எத்தனை பேரை விலை கொடுத்து வாங்க முடியும் அவனால? நம்ம நேர் வழியில போறோம் ஹர்ஷ் கண்டிப்பா தோற்க மாட்டோம்" என்று சொல்லிவிட்டு அவளை கிளப்பி கொண்டு சென்றாள்.
அன்று ஆறு மணிக்கெல்லாம் பாலாவை வர சொல்லிவிட்டாள் அவளை அழைத்து சென்று வீட்டில் விட்டவன் தான் வர தாமதம் ஆகும் என்றும் இன்று தனது மேனேஜர் டின்னருக
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சும் பண்ணிடுவேன்னு பயமா? .பாலா ஸ்டெடியா தான் இருக்கான் வா" என்றான் சற்றே எரிச்சலான குரலில்
"எனக்கு குடிகாரனை பிடிக்காது ..பாலா" என்று சொல்லிவிட்டு அவள் கண்களை மூடிக்கொள்ள ..