Page 3 of 22
”சரிங்க மாமா தாராளமாக படிக்க வைங்க அப்புறம் எப்படியும் அவளுக்கு கல்யாணம்னு ஒண்ணு செய்வீங்கள்ல, அதை எங்கள்ல ஒருத்தனுக்கு செய்ங்க.” என சொல்ல கடுப்பானான் ஆதிபன்
“முடியாதுடா நான் உங்களுக்கு என் பொண்ணை கட்டித்தரவே மாட்டேன்” என ஒரே போடாக போட்டான் ஆதிபன்
அவனது சத்தம் கேட்டு உள்ளிருந்து வெளியே வந்த ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆமாம் அத்தை உங்க நிறம் கூட குறைஞ்சிடுச்சி. முன்னெல்லாம் எப்படியிருப்பீங்க விளக்கி வைச்ச வெள்ளி குத்துவிளக்கு மாதிரி பளபளன்னு இருப்பீங்களே, இப்ப என்னாச்சி அத்தை”