Page 6 of 22
சொல்ல அந்த 5 பேரும் கெஞ்சினார்கள்
”அத்தை இப்படி சொன்னா எப்படி, நான் ஊரெல்லாம் உங்க பொண்ணு எனக்குதான்னு சொல்லி வைச்சேனே, இப்படி மாத்தி பேசினா என் முகத்தை நான் எங்க கொண்டு போய் வைச்சிக்குவேன்” என தினேஷ் சொல்ல அதற்கு ஆதிபன்
”உன்னை யார்டா ஊரு உலகமெல்லாம் சொல்லச் சொன்னது, அதுக்கெ ... கு கட்டிக்கொடுக்க முடியாதுடா
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து சண்முகம்
”ஆதிரை அத்தை மாமாவுக்கு என் அம்மா மீனாட்சின்னா உசுரு, அவங்களை கல்யாணம்