தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 02 - பிந்து வினோத்
சம்மந்தமே இல்லாமல் எஸ்.கேவிற்கு சமீபத்தில் பார்த்த ராணுவப் படம் ஒன்று நினைவுக்கு வந்தது. இந்த நந்தினி பேசியது அவனுக்கு அந்த படத்தில் வரும் ஆர்மி மேஜர் பேசுவதை நினைவுப் படுத்தியது!
ஏமாற்றுவதையும் ஏமாற்றி விட்டு பேசும் தோரணையைப் பார்! எஸ்.கே விற்கு கடுப்பாக இருந்தது.
“ஒரு ஃபிரென்ட் சொன்ன வார்த்தையை நம்பி தான் இவ்வளவு ஆர்டர் செய்தோம். இப்படி நடுல நடுல நல்லா இல்லாத பிளேட்டை ஒளிச்சு வச்சு ஏமாத்துறீங்க. ரொம்ப சீப் டாக்டிக்கா இருக்கு” என்றான் கோபமாக.
நந்தினியிடம் எந்த மாற்றமும் இல்லை.
“உங்க கோபம் புரியுது சார். முதல்ல நான் என்னன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்ன விதம் பிடிக்காமலோ என்னவோ,
“எதுக்கு நான்ட்ஸ் இதை தேட சொல்ற?” என்று நந்தினியிடம் கேட்டாள் அந்த கவி.
“ஒன்னுமில்லை கவி, நீ லாஸ்ட் செவன் டூ டென் டேஸ்ல வந்த ஆர்டர்ஸ்ல ப்ளேட்’ன்னு