(Reading time: 11 - 22 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

இந்தாங்க சார் உங்க பேக். மறக்காம உங்க மனைவி கிட்ட 5% டிஸ்கவுன்ட் கொடுத்தோம்னு சொல்லுங்க. உங்க பிரென்ட்ஸ் எல்லோருக்கும் கூட எங்க கடையை ரெகமென்ட் செய்ங்க”

“கட்டாயமா” என்று சொல்லி தட்டுக்களை பெற்றுக் கொண்டு நடந்தான் எஸ்.கே.

கடையை விட்டு வெளியே வந்த போது அவனுக்குள் எதுவோ வித்தியாசமாக உணர்ந்தான். என்ன என்று தான் அவனுக்கு புரியவில்லை!

...
This story is now available on Chillzee KiMo.
...

ு..." என்றான் டேவ்.

யாரை சொல்கிறான் என்ற கேள்வியுடன் அவன் பார்க்கும் திசையில் பார்த்தான் எஸ்.கே.. அங்கே நந்தினி இப்போதும் போனை காதில் வைத்தப் படி, கடை சிப்பந்தியிடம் எதுவோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.