(Reading time: 11 - 22 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

கேட்டுக் கொண்டிருந்தாள். நந்தினியையா நம் ஏஜ் க்ரூப் என்று சொன்னான்?

"யாரை நம்ம ஏஜ் க்ரூப்ன்னு சொல்ற டேவ்?"

"பார்த்தா தெரியலையா எஸ்.கே.? அங்கே கேக் வாங்குறப் பொண்ணை தான் சொல்றேன். அவளுக்கு வயசு 30ஸ்ல தான் இருக்கும். மே பீ 30 - 35"

அதுவரை நந்தினியின் உருவத்தை ஸ்பெஷலாக கவனிக்காமல் இருந்த எஸ்.கே இப்போது தான் கவனித

...
This story is now available on Chillzee KiMo.
...

லை என்று சொன்னப் போது, நந்தினி அதே வார்த்தையை சொன்னது அவனுக்குள் ப்ளாஷ் அடித்து சென்றது...

அவன் செய்த கலாட்டாவிற்கு பிறகும் அவள் எப்படி கோபம், வருத்தம், டென்ஷன் என்று எந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.