Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 14 - 28 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Hello my bodyguard
Pin It

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீ

ன்ன தேவேஸ்வர் சார் நியாபகம் இருக்கா கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நீங்க ரதி மேடம் மேல ஆச பட்டு அவங்கள அடைய நினைசீன்க அதுக்காக நாம போட்ட பிளான்ல  கமல கிலோஸ்  பண்ணிட்டோம் நம்ம நேரம் கமல் குடிச்சிட்டு வண்டி ஓட்டுனதுனால ட்ரங் அண்ட் டிரைவ்ல இறந்துடான்னு ஊரும் நம்பிடுச்சு  ஆனா நமக்கு தான தெரியும் அவனோட கார நாம தான் பின்னாடி பாலோ பண்ணி இடிச்சி தள்ளி மரத்துல போய் மோத வெச்சி அவன ஒரேயடியா மேல அனுப்பிட்டோம் அதுக்கப்பறம் நீங்க நினைச்ச மாரி உங்களுக்கு ரதியும் கெடைச்சாங்க அவங்க கம்பெனியும்  கடச்சுது இப்பயும் நீங்க நினைச்சா இன்னொரு ரதி மாதிரி இருக்க பொண்ண பாத்து கட்டிகலாம் இல்ல வெச்சுக்கலாம் உங்களுக்கு அவ்ளோ மவுசு இருக்கு சார் என குடி போதையில் கமிஷனர் மூர்த்தி உலர

ம்.... நீ சொல்றது கரெக்ட் தான் மூர்த்தி எனக்கும் லைஃப் ரொம்ப போர் அடிச்சு போச்சு இப்ப தான் இந்த ரதிய லவ் பண்ற மாறியே நடிக்குறது இதுகெல்லாம் ஒரு புல் ஸ்டாப் வெச்சிட்டு ப்ரேஷ்ஹா....ஸ்மூத்தா....கூலா என்னோட நெஸ்ட் இன்னிங்ஸ ஸ்டார்ட் பண்ண போறேன் ஆமா அந்த சோபன் செட்டி என்ன ஆனான் போலீஸ் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டனா என தேவேஸ்வர் கேட்க

அதுவா சார் அதான் வாக்கு மூலம் சொல்ல வந்த தங்கவேலுவும் போய் சேந்துட்டாறு  இனி என்ன அவன் மேல இந்த கடத்தல் கேஸ் போக கொல கொல்லனு பல கேசு இருந்தனாலயும் தங்க வேலு சொல்லி தான் எல்லாமே நாங்க செஞ்சோம்னு சொன்னதுனாலயும் அவனையும் அவன் கூட்டத்தையும் கேசு மேல கேசு போட்டு உள்ள தூக்கி போட்டு பாரு நம்ம அனில் சார் நீங்க எதுக்கும் கவல படாதீங்க அவனுக்கு உங்கள பத்தி எதுவும் சொல்லல நீங்க எல்லா வேலையும் தங்க வேலு மூலியமா பாஸ் பண்ணி தான சோபன செய்ய வெச்சிங்க அதனால அவன லாக் அப்ல வெச்சி அவளோ தட்டியும் தங்கவேலு பேர தவிர வேற யார் பேரையும் சொல்லல நானும் அவன்கிட்ட ஸ்ட்ராயிட்டா எந்த டீலிங்கும்  வெச்சிகல எல்லாம் ஏட்டு ஏகாம்பரத்த  வீச்சு தான் செஞ்சேன்.

அதனால அனில் சாருக்கு என் போஸ்ட்ங்க்கு வேட்டு வைக்க முடியல அவனும் நான் சொன்ன மாறியே கோர்டுல ஆஜர் ஆன போது என்ன ரொம்ப அடிக்குராங்க ஜட்ஜ் அய்யா இதுக்கு பேசாம என்ன கொன்னுர்களாம் அதுக்கு நீங்களே எனக்கு தூக்கு தண்டன கொடுத்துருகன்னு அழுது கதறி பெர்பா மென்ஸ் பண்ணிட்டான் அதனால ஜட்ஜும் போலீஸ் போட்டு கிளிச்சிடாரு இந்த மாறி குற்றவாளிய அடிச்சி கொடும படுத்தினீங்கனா உங்கள சஸ்பெண்ட் பண்ணிடுவன்னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாரு ஒரு வேல இதுவும் நல்லதுக்கு தான் போல சார் நம்ம தங்க வேலு சார் இறந்தது அவர் இல்லாதனால எல்லா பழியையும் அவன்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீVinoudayan 2020-01-24 13:42
Nice epi sis :clap: Going interesting sis the one& only culprit is dev how he ll be caught :yes: What rathi going to do next :Q: waiting for next epi sis :clap: pages kammi pannite poringa sis :grin: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-01-25 23:17
Thanks vino I will give more pages on next episode :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீAdharv 2020-01-24 09:36
Ivanukku periya kadhal mannanu ninnaipo steam 3:) hope radhi handles the scene safely....Indha criminal kitta mattikama parthukonga ji :yes: good going ma'am 👏👏👏👏 sarah-va enga anupininga aalu address-a kanam :Q: so what are these guys gonna do ?? Kavin and manveer built-up raja krish ku nala nose cut kudutha nga :D :grin:

Waiting to see read next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-01-24 09:40
Thanks Jo Sara will show up in next episode :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-01-24 09:40
Thanks mam I will try to give more pages in next episode :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-01-24 09:42
Thanks Deepak i will update more pages on next episode :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீmadhumathi9 2020-01-24 08:34
:clap: nice epi.deveshvarai kaiyum kalavumaaga pidikka ella erpaadugalum veggamaaga nadaiperugirathu :clap: (y) :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 16 - நந்தினிஸ்ரீதீபக் 2020-01-24 07:05
wow Nandhini sema thrilling episode :clap: . Now only Radhi comes to know the totally other side of her husband. Really the story is in good hike . Eagerly waiting to know what will be Mahavir next move? & What Radhi is going to do next and will be her next move? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top