(Reading time: 14 - 28 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மேல தூக்கி போட்டாச்சு இவர் மட்டும் உயிரோட இருந்துருந்தா நம்மலையும் சேத்து மாட்டி விட்டுருபாரு ஆனா எனக்கு இன்னும் புரியல சார் யாரு  தங்கவேலுவ கொண்ணுறுபா நீங்க இருக்கும் மோது உங்க உயிர் நண்பனோட  உயிர யார் எடுத்துருப்பா என் கொயரிக்கு  போனா  அவர் பையன் வேதும் வாய தொறந்து எதுவும் சொல்ல மாற்றான் எங்க அப்பாக்கு அரசியல்ல நிறையா எதிருங்க இருப்பாங்க யாருன்னு என்னால குறிப்பா சொல்ல முடியாது நீங்களே தேடி கண்டுபுடிகன்னு காண போன சைக்குல கண்டுபிடிங்கன்னு சொல்ற மாரி அசால்ட்டா சொல்லிட்டு போய்ட்டான் எங்க டிபார்ட்மெண்டும் யார் யாரையோ விசரிச்சிட்டோம் தங்க வேலு வீட்டையும் சோதன போட்டோம் ஆனா ஒன்னும் கிடைக்கல இந்த டாக்குமேண்ட தவிர இந்தாங்க இது அந்த சைனீஸ் காரானோட கடைசியா நாமா போட்ட டீல் நல்ல வேல என்னோட இன் சார்ஜ்ல சர்ச் பண்ண னால என் கண்ல இந்த டாக்குமெண்ட் மாட்டுனதும் யாருக்கும் தெரியாம அல்லேக்கா தூக்கிட்டு வந்துட்டேன் இந்தாங்க தேவேஸ்வர் சார் இத கொடுக்க தான் இன்னிக்கு நான் முக்கியாம  வந்தேன் அத எப்படி இத மட்டும் வேலு மறந்து வீட்ல வெச்சாருன்னு தெரியல என மூர்த்தி சொல்ல

நான்தான் இந்த டாக்கு மெண்ட மட்டும் பத்திரமா அவன் கிட்டயேவெச்சிக்க சொன்னேன் ஏன்னா அது நாம பாக்காத அளவுக்கு பல கோடி ரூபா டீல் தேவைல்லமா ரிஸ்க் எடுத்து சோபன் ஷெட்டுல வைக்க வேணாம்ன்னு சொல்லிட்டேன் என தேவேஸ்வர் சொல்ல

ஆமா சார் உங்களுக்கு ஒன்னு கேக்கணுமா எதுக்கு இப்ப வேலு வீட்ல சோதனை போட்டு டாக்குமெண்ட எடுத்துட்டு வர சொன்னிங்க அப்பறம் நம்ம டாக்டர் சார் வேற இல்ல நாம ரிசேர்ச் பண்றதா சொல்லி இந்த சைனிஸ் ஆளுங்க கிட்ட இருந்து கோடி கணக்கான பணம் வாங்கிருந்தோமே இப்ப ரிசேர்ச் பாதிலேயே புட்டுக்குச்சு நம்ம இன்வெஸ்ட் பண்ண பணமெல்லாம் போச்சு நாம கடத்த இருந்த அணிமலசும் கஸ்டம் டிபார்ட்மெண்ட் கிட்ட மாட்டிகிச்சு நம்ம பிளாக் மணியும் அபேஸ் ஆயிடுச்சு நம்ம கெட்ட நேரம் டாக்டரும் லேபிள நடந்த பயர் ஆக்சிட்டேன்ட்ல போய் சேந்துட்டாறு இப்ப நீங்க என்னதான் சார் பண்ண போறீங்க என மூர்த்தி குழப்பத்துடன் கேட்க

ஹா... ஹா.... ஹா.... என சிரித்தான் தேவேஸ்வர்.

அவன் சிரிப்பதை பார்த்து புரியாமல் முழித்தான் மூர்த்தி

டேய் மூர்த்தி நீ இன்னும் என்ன சரியாவே புரிஞ்சிகல டா நீ இன்னும் வளரனும் என அவன் கன்னத்தை தட்டிய தேவேஸ்வர்

இந்த தேவேஸ்வர் இருக்கும் மோது யாருடா தங்க வேலு மேல கை வைக்க முடியும் இந்த தேவேஸ்வரே வெச்சா தான் உண்டு இன்னும் உனக்கு புரிர மாரி சொல்லனும்னா தங்கவேலு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.