அவன் ரூமை இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டை போல் சோதனை போட்டுபிய்த்து மேய்ந்தால் ரதி. அப்போது ட்ராயாருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழைய பிரிஎப் கேஸ் ஒன்று ரதியின் கண்ணில் தோன்றியது அதையெடுத்து ரதி ஓபன் செய்ய முயற்சித்தால் ஆனால் அவளால் அது முடியாமல் போக வெளியே குளம் போன்ற தொட்டியில் வண்ண வண்ண மீன்கள் நீந்தி கொண்டிருந்தன அதன் அருகில் சென்று அந்த தொட்டியில் கைவிட்டு அதனுள் இருந்த ஒரு பெரிய கூலாங்களை எடுத்து கொண்டு அந்த ஆவேசமாக நடந்தால் ரதி.
பின் இருகைகளையும் கொண்டு அந்த பிரிஎப் கேஸை ஓங்கி அடித்தால்
டொக்கென..... பிரிஎப் கேஸ் உடைந்து ஓபன் ஆனது
அதை திறந்து அவள் பார்த்த போது சாரவின் புகை படம்.சாரா மாடலிங்காக எடுத்த கவர்ச்சியான நீச்சல் உடை ஷார்ட் ஸ்கிர்ட் போட்டு எடுத்த போட்டோக்கள் மேகசின்கள் எனக்கு பிடித்த பாய் பிரின்ட் என சாரா இன்டெர்வியூ கொடுத்த கிழிந்து போன பேப்பர் சாரவின் லிப் ஸ்டிக் ஹேர் பேண்ட் பெர்பியும் உள்ளாடைகளென தேவேஸ்வர் சாரவிற்கு சொந்தமான பொருட்களை திருடி வைத்திருப்பதை கண்ட ரதி கோவதில் பிரிஎப் கேஸை தூக்கி போட்டு உடைத்தால்.
அதிரடி தொடரும்...