Page 2 of 7
தேடிப் பாரு”
நந்தினி ஒன்றுமில்லை என்று சாதாரணமாக சொன்ன விதத்தில் எஸ்.கேவிற்கு ஏற்கனவே இருந்த கோபம் ஹைப்பர் டென்ஷன் மோடிற்கு மாறியது.
“ஹலோ, ஒண்ணுமே இல்லையா? சீட் செய்றது சட்டப் படி குற்றம். இருபது ப்ளேட் ஆர்டர் செய்தா 15 ப்ளேட் மட்டும் நல்லதா கொடுக்குறீங்க? ஒனருன்னு சொல்லிட்டு இப்படி பொறுப்பே இல்லாம பேசுறீங்க. அதும் அநியாயத்துக்கு ஜாஸ்தி விலை வேற! சரி காசு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட டெலிவர் செய்துட்டோம். உங்க கைக்கு 20 தட்டு வந்து சேர்ந்திச்சுன்னா, மீதி அஞ்சு தட்டு எப்படி வந்துச்சுன்னு அவங்க கிட்ட தான் நீங்க கேட்கனும்!”
நந்தினி குரலை உயர்த்தவில்லை!