Page 3 of 6
எடுத்திருப்பீங்கன்னு நினச்சேன் ஏன் இதை விட்டுட்டீங்க?" என்று கேட்டாள்.
"இது உனக்காக வாங்கினேன் ...பொன்ஸ் ...இது உனக்கு ...தான் ..இது உன்னோடது” என்று அவன் அழுத்தமாக சொல்ல
"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் அமர் ..." என்று கிட்டத்தட்ட கத்தினாள் அவள்.
"பொன்ஸ் ... என்னால எதையும் மறக்க முடியல ... இந்த ஆபிஸ்ச ...உன்னை ....இன்னமும் மனசுல பசுமையா இருக்கு" என்று அமர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தேன் ....சரி சூப்பர்வைசர் கிட்ட பேசவேயில்லையேன்னு தான் கால் பண்ணேன் ...சாப்டீங்களா பாலா ..?" என்று கேட்ட படி அமரை பார்க்க .... அவனோ கையை கட்டிக்கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்!