Page 3 of 4
பொதுவாக பேசிக் கொண்டிருந்தான்.
“ஹலோ ஹரி” – தேனை குரலில் குழைத்தது போல இனிமையாக அழைத்தது ஒரு குரல்.
“ஹலோ நவ்யா!” – ஹரி.
யாரது என்ற கேள்வியுடன் அனைவருமே தேன் குரலுக்கு சொந்தக்காரியைப் பார்த்தார்கள்.
“கய்ஸ் நம்ம கம்பெனியோட புது பிரான்ட் அம்பாஸடர் மிஸ் நவ்யா. இவங்க த்ரீ இயர்ஸ் பேக் மிஸ் இந்தியா பட்டம் ஜெயிச்சவங்க. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
>நேரத்தை பற்றி கவலைப் படாமல் பொறுமையாக விபரங்களை பகிர்ந்து, நவ்யாவின் கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்தான் இனியவன்.
“தேங்க்ஸ் இனியவன். தேவைக்கு அதிகமா இல்லாம வேண்டிய விபரங்கள் சொல்லி