(Reading time: 7 - 14 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

நாங்க இப்பவும் உன்னோட சொந்தங்கள் தான். இவங்க உன்னோட அம்மா அப்புறம் இவன்

போதும் ரித்திக்... நிறுத்துங்க... எனக்கு என்னை நினைத்தாலே வெறுப்பா இருக்குது. 

ரஷி... 

ஆமா அண்ணா... உன்னையும் என்னையும் அம்மா தான வளர்த்தாங்க.. அப்புறம் நான் மட்டும் எப்படி மோசமானவளா இருக்க முடியும். என்னை கஷ்டப்படுத்துறது என்னோட கடந்த காலம் இல்லை. என்னோட நிகழ்காலம் தான். 

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கிறது தான் சரி. நாம மூணு பேருக்கும் பாசம் தான் முக்கியம் பணம் இல்லை அதனால் எப்போதும் நமக்கு பிரச்சனை வராது என்று கூறி பத்திரத்தை லாயரிடம் கொடுத்தாள். அவர் கிளம்பி விட்டார். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.