Page 2 of 7
"டேய்...என்னடா...எப்போ பாரு வேலை. இந்த வீக் நம்ம காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாம் மூணாறு ட்ரிப் போறோம்னு சொன்னேன்ல. நீ வர்ற . இங்க ஆபீஸ்ல பனிரெண்டு மணி நேரம் இருக்க, வீட்டுக்கு போனா சாப்டுட்டு மறுபடியும் வேலை பாக்கற. நீ தூங்கறியா இல்லையானு கூட தெரியல. அய்யாவு ரொம்ப பீல் பன்றாரு தெரியுமா? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ ப்ரித்வி. எதுக்கு இவ்ளோ ஸ்ட்ரெஸ் ? " உண்மையான வருத்ததுடன் ரவி சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தி கம்பிளைன்ட் பண்ணிருக்கீங்க ரவிகிட்ட?" அவனின் கேள்விக்கு திரும்பி அவனை பார்த்து புன்னகைத்தார் அய்யாவு.
"என்னங்க தம்பி உங்களை பத்தி கம்பளைண்ட் சொல்ல என்ன இருக்கு? இந்த வயசுல பசங்க