(Reading time: 12 - 24 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

காதல் கல்யாணம் பார்ட்டினு இருக்காங்க... நீங்க என்னடான்னா ஆபீஸ், வீடு னு இருக்கீங்க. அதான் கொஞ்சம் வெளியே கிழிய போகலாமேன்னு சொன்னேன்" ரோட்டை பார்த்தபடி பேசினார் அய்யாவு.

"ஹ்ம்ம் எனக்கு அதெல்லாம் இண்டெரெஸ்ட் இல்லை அய்யாவு...எப்பவுமே மைண்டை பரபரப்பா வெச்சுக்கணும்...அப்போ தான் தேவை இல்லாததெல்லாம் ஞாபகம் வராது " இயல்பாக ஆரம்பித்த அவன் குரல்  முடியும் போது கடினத்தன்மையுட

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்ளைங்க மாதிரி நடந்துக்கிறிங்களா? டிவில இருக்கற வால்யூம் எல்லாம் வெச்சுக்கிட்டது பத்தாதுன்னு சின்னப்புள்ளை மாதிரி அடிதடி வேற.யாரவது அக்கம் பக்கம் இருக்கறவங்க கேட்டா புள்ளைங்களுக்கு இந்த சிவகாமி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.