Page 3 of 5
மின்னலும் துணைக் கொண்டது.
ஒருவனின் காமம்
சிலரின் துரோகம்
பலரின் பழிவாங்குதல்
போன்ற அத்தணை செயல்களுக்கும் பிள்ளையார்சுழி போட்ட நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில் அரங்கேற உள்ளதால்தான் என்னவோ. மேகம் கருப்பு நிறத்தை அணிந்து தன் எதிர்ப்பை தெரிவித்தது. வானம் கண்ணீர் விட்டு அழுது புலம்பியது.
இந்த நிகழ்வு
...
This story is now available on Chillzee KiMo.
...
கூறிய அறிவுரைகளும் குட் டச் பேட் டச்சும் நினைவுக்கு வர. . சற்றே குழப்பமானது குழந்தை.
திலக் “மாடிக்கு வா சாக்லேட் தரேன்” என்றான்.