Page 6 of 6
அவள் கூறியதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் அவளை அள்ளி கைகளில் ஏந்திக் கொண்டான். சுற்றி இருந்த அனைவருடைய முகத்திலும் சந்தோஷ மின்னல் அடிக்க அந்த சூழ்நிலையை அழகாக படம் பிடித்தார் ஃபோட்டோகிராபர்.
நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.
சில்சீ குழுமத்திற்கு முதலாவது என் நன்றி .இதுவரை இந்த கதையில் என்னோடு சேர்த்து பயணித்த அனைவருக்கும் என் நன்ற
...
This story is now available on Chillzee KiMo.
...