“செல்வி” – தூரத்தில் கேட்ட வெற்றியின் குழைவான அழைப்பு தமிழ்ச்செல்வி உள் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அவனுடைய அருகாமை என்று இல்லாமல் குரலே அவளுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்துப் பார்க்க அவளுக்கு பயமாக இருந்தது.
பக்கத்தில் கேட்ட காலடி சத்தம் வெற்றி அவள் பக்கத்தில் வந்து விட்டதை உணர்த்தியது. வேகவேகமாக மனதை அமைதியாக்கி கொள்ள முயன்றாள்.
“இங்கே தான் இருக்கீயா செல்வி? நினைச்சேன்” – சின்னதாக புன்சிரிப்பு மின்ன சொன்ன படி வெற்றி அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
தமிழ்செல்வியின் இதயம் பந்தயக்குதிரைப் போல வேகமாக துடித்தது. அவனை வெறுத்த காலத்திலேயே அவனுடைய புன்னகையை
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
திறக்குது, செமஸ்டர் ஆரம்பிச்சு கொஞ்ச நாள் கழிச்சு வரட்டுமா? லீவ் முடிச்சு திரும்ப காலேஜ் டைம்க்கு நான் செட் ஆகனும்”
“உன் இஷ்டம் செல்வி” – வெற்றியின் குரலில் ஏமாற்றம் இருந்தது.
Tamil Amudhiniyai meet seithathu something that I didn't expect
Thank you and keep rocking.