Page 6 of 7
– கமலா
“உங்களை சார் கூட ஆபீஸ்ல பார்த்தப்போ திகைச்சுப் போயிட்டோம்”
அவர்கள் அவளை வெற்றியின் மனைவியாக தெரிந்துக் கொண்டு பேசுவது தமிழ்ச்செல்விக்கு புரிந்தது. முன்பு போல பெரிய வெற்றி மகாராஜாவோட ராணி அவள் என்று நக்கலாக யோசிக்க தோன்றவில்லை. அவள் வாடகை மனைவி தானே என்று இவர்களிடம் வெற்றியை பற்றி குறைத்து பேச சொல்லவும் அவளுக்கு பிரியமில்லை.
சட்டென்று தமிழ்ச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
டம்? இங்கே நிக்குறீங்க?” – கார் கண்ணாடியை திறந்து கேட்டார் டிரைவர் வேலு.
“பஸ் ப்ரேக் டவுன் ஆயிடுச்சு” – வெற்றி காரில் இருக்கிறானா என்ற கேள்வியோடு பதில் சொன்னாள் தமிழ்ச்செல்வி.