(Reading time: 12 - 23 minutes)
I love you
I love you

இவன் அவளை நம்பி அமுதினி பற்றிய முழு விபரத்தை சொல்ல மாட்டானாம் அவள் மட்டும் கண்ணை மூடிக் கொண்டு அவன் சொல்வதை நம்ப வேண்டுமாம்.

தமிழ்செல்விக்கு கோபம் அதிகமானது. அதை நேராக அவனிடம் திரும்ப சொல்ல பிடிக்காமல் மறைமுகமாக காட்டினாள்.

“சமீப காலமா நான் சந்திச்ச ஆண்கள் என் கிட்ட நடத்துக் கிட்ட விதத்தை வச்சு சொன்னா, எனக்கு மொத்த ஆண் இனம் மேலேயே நம்பிக்கை இல்லை”

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லிவிட்டு டிரைவர் காரை கிளப்பிச் செல்லவும், தமிழ்ச்செல்விக்கு என்னவோ போல இருந்தது.

மாலையில் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“அவர் ரொம்ப பிஸியா இருக்கார் போலருக்கே”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.