(Reading time: 31 - 61 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

என்று முறைத்தான்..

அப்பொழுது தான் கீதாவுக்கு அவர்கள் அவனை ஓவராக கலாய்த்தது புரிந்தது..  அதனால்தான் அவர்களை இறக்கி விடுகிறான் என்று புரிந்து கொண்டவள்  உடனே தன் குரலை மாற்றி

“அண்ணாத்தே..கொஞ்சம் தயவு பண்ணி வாங்க.. இப்ப போய் வேற  ஆட்டோ கேட்டா ஒரு  கிலோமீட்டருக்கு யாரும் வர மாட்டாங்க.. இன்னும் ஒரு கிலோ மீட்டர் தான..  அட்ஜஸ் பண்ணி வாங்க.. படம் போட்டுவாங்க.. நாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னான்..

நான்கு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் வேறு வழியில்லாமல் கீழே இறங்கி ஆட்டோவின் பின்னால் சென்றனர் அந்த ஆட்டோவை தள்ளுவதற்காக..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.