(Reading time: 31 - 61 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

கோரசாக சொல்லி அவசரமாக மறுத்தனர்..  

“சரி... அப்ப நீங்களே சொல்லுங்க என்ன வேணும்னு..” என்று முறைத்தாள் சுபி.

“ஓகே டீ.. இன்னைக்கு  எல்லாரும் சேர்ந்து கிளாஸ் ஐ  கட் அடிச்சிட்டு மூவி பார்க்க போலாம்... எல்லாரும் ஒன்னா சேர்ந்து போய் ரொம்ப நாள் ஆகுது சுபியோட பிறந்த நாளை முன்னிட்டு எல்லாரும் இன்றைக்கு தியேட்டருக்கு போறோம்..  ஒரு கலக்கு கலக்கறோம்.. “  என்றாள் ரேகா..<

...
This story is now available on Chillzee KiMo.
...

சுபத்ராவை சம்மதிக்க வைத்தனர்..

அவளும் தன் தோழிகளை திட்டிக் கொண்டே யாருக்கும் தெரியாமல் கல்லூரியில் இருந்து வெளியேறி அதன் கேட் ஐ விட்டு வெளியில் வந்து சாலையில் ஓரமாக நின்றனர்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.