Page 7 of 18
சயின்ஸ்(B.A Political Science) இறுதி ஆண்டு படித்து வருகிறாள்..
அவளுக்கு எல்லாரையும் போல ஒரு டாக்டராகவோ என்ஜினியராகவோ விருப்பமில்லை.. அவளுக்கு ஒரு சிறந்த ஐபிஎஸ் ஆபீசர் ஆக வேண்டும் என்ற ஆசை..
இல்லை என்றால் சட்டம் படிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள்.. அதனாலேயே பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த பொழுதும் அவள் என்ஜினியரிங் சேர
...
This story is now available on Chillzee KiMo.
...
போலாம்.. உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்குங்க.. “ என்று சிரித்தாள் சுபத்ரா..
“என்னது? நம்ம காலேஜ் கேண்டினா ? அதுக்கு நீ ட்ரீட் தராமலே இருக்கலாம்..” என்று