Page 4 of 18
நொடித்தாள்..
அதைக் கேட்ட பார்த்திபன் தயக்கத்துடன் வேறு ஏதோ சொல்ல வர அருகில் நின்றிருந்த துளசி
"ஆமா தம்பி.. சுபி டவுன்ல அவ ப்ரண்ட் ஓட கல்யாணத்துக்கு போகணுமாம்.. அவ்வளவு தூரம் தனியா போக வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாள்.. ரொம்ப நெருங்கிய தோழியாம்.. அதான் அடம்புடிச்சு போயே ஆகணுங்கிறா..
இங்க இருந்து ரெண்டு பஸ் மாத்தி போறதுக்கு உன் ஆட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
லேசான எரிச்சலுடனே ஆட்டோவை கிளப்பி சென்றான்..
ஆட்டோவில் அமர்ந்தவள் சிறிது நேரம் தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்..