(Reading time: 31 - 61 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

பிறகு அது போரடிக்க ஓரக் கண்ணால் முன்னால் இருந்த அவனை பார்க்க அவனும் அவள் ஒருத்தி  அந்த ஆட்டோவில் இருப்பதையே கண்டு கொள்ளாமல் விரைத்த உடலுடன் முன்னால் சாலையை  பார்த்து ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்தான்..

உடனே சுபத்ராவுக்கு அவனுடன் வம்பிழுக்க ஆசை வந்தது.. முன்னால் இருந்தவனை   பார்த்து

“ஹலோ..  உங்க பெயரென்ன? “  என்றாள் மிடுக்காக..

அவள்  கேட்டத

...
This story is now available on Chillzee KiMo.
...

்திபன்.. “  என்று மெல்ல முனகினான்.. அது அவள் காதில் விழுந்தாலும் வேண்டும் என்றே

“என்ன சொன்னிங்க.? .  இன்னொரு தரம்  சொல்லுங்க..  காதுல விழல.. "  என்று மீண்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.