Page 2 of 4
அவனைத் தான் தேடியது. ஆனால் ஒரு முறை கூட அவனை பார்க்கவில்லை. ஆனால் சிஎம் சிஎம் என அவனை பற்றி பேசி கீதாவை கிண்டல் செய்வதை மட்டும் அவர்கள் விட வில்லை.
ஒரு வேளை அவனை பற்றி பேசாமலிருந்தால் கீதாவின் கோபமும் வற்றி போயிருக்கும். ஆனால் அவர்கள் அவனை பற்றி அடிக்கடி பேசியதால் அவளுக்கு அவன் மேலான கோபமும் வருத்தமும் மிக உறுதியாக மாறி இருந்தது.
மூன்று வருடத்தை நிறைவு செ
...
This story is now available on Chillzee KiMo.
...
.
தோழிகளும் சரி என்றதும் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதிகாலையில் பயணத்தை தொடங்கினார்கள்.
காலையில் திற்பரப்பு அருவியில் குளித்து விட்டு தொட்டி பாலம் சென்றனர். அதன் அழகை