Page 3 of 4
ரசித்ததோடு மொபைலில் பதிந்து கொண்டனர்.
உஷாவின் மனதில் மட்டும் அவன் இங்கும் வந்திருப்பானோ என்ற எண்ணம் தோன்ற உஷா மட்டும் அவனை தேடத் தொடங்கினாள். ஆனால் அவன் எங்கேயும் தென்படவில்லை.
அதை தொடர்ந்து கன்னியாகுமரி வந்தார்கள். படகில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை பெற்றுக் கொண்டு உள்ளே வந்தார்கள்.
படகில் ஏறியதும் படகு அலைகளில் அங்கும் இங்கும் சரிந்து சரிந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
உஷா தோழியின் உரத்த அடியில் கனவு உலகம் விட்டு நினைவுலகம் வந்தாள்.
என்னாச்சு டான், இப்படி மெய்மறந்து நிற்க என்ற கரோ விற்கு பதில் கூறாமல் கீத்து... கீத்து என்றாள்.