(Reading time: 27 - 54 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 07 - சசிரேகா

ன்னியாகுமரி

அன்று இரவு உணவு சாப்பிட்டபின் அனைவரும் உறங்கச் சென்றுவிட வழக்கம் போல ஆதிபனும் தன் மகன் செந்திலைக் காண அவன் அறைக்கு சென்றான். இது அவனது அன்றாட வழக்கம்

அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தாலும் சரி தூரமாக நின்று கண்ணார அவர்களை பார்த்துவிட்டால்தான் அன்றைய நாள் திருப்தியாக இருக்கும் அதே போல அன்றைய பொழுதையும் நிம்மதியாக முடித்து வைப்பான். இது ஆதிராவுக்கும் தெரியும்

ஆனால் தெரியாதது போல காட்டிக் கொள்ளாமல் விட்டுவிடுவாள். செந்தில் மேல் பாசம் இல்லையென வெளியே சொல்லிக் கொண்டாலும் அம்முக்குட்டியை விட அதிகமான அன்பை தன் மகன

...
This story is now available on Chillzee KiMo.
...

்றான்.

கம்பு தூரமாக சென்று விழுந்திருப்பதைக்கண்டு அதை எடுக்க சென்ற செந்தில் அப்போதுதான் தன் தந்தை ஆதிபன் அங்கு இருப்பதைக்கண்டு திடுக்கிட்டு பயத்துடன் கீழே விழுந்திருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.