Page 2 of 16
கம்பை எடுத்துக் கொண்டு மெதுவாக ஆதிபனிடம் சென்று கைகட்டி வாய்பொத்தி நின்றான். அவனது மதிப்பையும் மரியாதையையும் கண்ட ஆதிபன் அவனிடம்
”கம்பு சண்டையை கத்துக்கனும்னாலும் பயிற்சி செய்யனும்னாலும் அதுக்குன்னு இரவு நேரம் சரியான நேரம் கிடையாது இதை உன் சித்தப்பா சொல்லலையா”
“சொன்னாருப்பா நான்தான் சும்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
ong>“ஆனா அவங்க ஏன் எனக்காக விட்டுத்தரனும்”
“பாசம்தான் ஒரே வீட்ல வளர்ந்த பசங்கதானே நீங்க எல்லாரும்”