Page 5 of 16
மாமன்கள் தன் பொண்ணுங்களை பகடைகாயா வைச்சி என் வாழ்க்கையோட விளையாடினாங்க அதனால நான் 15 வருஷம் கஷ்டப்பட்டேன். இப்பவும் அதே 5 மாமன்கள் தங்கள் பேரன்கள் 5 பேரை வைச்சி இப்பவும் என் பொண்ணு வாழ்க்கையில விளையாட பார்க்கறாங்க. நான் பரவாயில்லை ஆம்பளை 15 வருஷம் தனியா இருந்தாலும் பெரிசா
...
This story is now available on Chillzee KiMo.
...
ong>
“அது முடியாது நான் சாகற வரைக்கும் இந்த வீட்லதான் இருக்கனும் இந்த வீட்டு மனுஷங்களை மதிக்கனும்னு என் தாத்தா சத்தியம் வாங்கிட்டாரு. என்னாலயும் தாத்தா