Page 10 of 16
தப்புண்ணா” என வீரா திட்ட அதற்கு அம்மு பாசமாக
”அண்ணா அது நான்தான் கப்பலுக்குள்ள சுத்திப் பார்க்கனும்னு ஆசைபட்டேன்”
”அம்மு போதும் நீ ஒண்ணும் என்னை காப்பாத்த முயற்சி பண்ணாத” என சொல்லி அவளை அடக்கி விட்டு வீராவிடம்
”டேய் வீரா நான் சொன்ன திட்டம் என்னாச்சி இன்னிக்கே முடிஞ்சிடும்ல” என்றான் மாதவன்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
உட்காரு”
”மாதவ் இப்படி உட்கார்ந்துகிட்டே வந்தா எப்படி கடலை ரசிக்கறது”
”ஏம்மா நாம என்ன டைட்டானிக் கப்பல்லயா போறோம் அப்படியே படகு முனையில நின்னு