Page 12 of 16
அதனால சிரிச்சேன்”
”உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு இருந்தாளே ஒருத்தி அவள் கூடவா சொல்லல”
”யாரை சொல்ற கவிதாவையா அவள் ஒரு திமிர் பிடிச்சவ என்னை கல்யாணம் பண்ணிக்கறதே ஏதோ பெரிய சாதனை மாதிரியில்ல நினைச்சா அவள் எனக்கு வாழ்க்கை பிச்சை போடறேன்னு சொல்லிட்டு அலைஞ்சா எதுக்கெடுத்தாலும் என்னை அவமானப்படுத்தறதே அவளோட வேலையா செஞ்சிட்டு இருந்தா”
...
This story is now available on Chillzee KiMo.
...
வையானா பரவாயில்லையா”
”கவிதா வேற நீ வேற கவிதாவும் சரி அவளோட அப்பனும் சரி என்கிட்ட இருக்கற பணத்துக்கும் என்னை வெச்சி சில பல காரியங்களை சாதிக்கனும்னு நினைச்சிதான் இந்த