Page 11 of 16
கை ரெண்டையும் உயர்த்தி பிடிச்சிக்கிட்டு ரொமான்சோட கடலை ரசிக்கறதுக்கு” என அலுத்துக் கொண்டு சொல்ல அதைக்கேட்ட அம்முவோ உற்சாகமானாள்.
”வாவ் மாதவ் சூப்பர் ஐடியா வாங்க வாங்க” என அவன் கையை பிடித்து தன் புறம் இழுத்தாள் அம்மு
”ஏய் என்னடி பண்ற எதுக்கு என்னை இழுக்கற”
”வாங்க மாதவ் கிடைச்ச வாய்ப்பை நழுவ வி ... >” ”மாதவ் அன்னிக்கு ட்ரெயின்ல நான் ஐ லவ் யு சொன்னப்ப எதுக்கு சிரிச்சீங்க”
”எதுக்கு சிரிச்சேன்னா என்கிட்ட இதுவரைக்கும் எந்த பொண்ணும் அப்படி சொன்னதில்லை
This story is now available on Chillzee KiMo.
...