Page 13 of 16
கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க ஆனா நீ அப்படியில்லை உன் கண்கள்ல காதல் தெரியுது அதான் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு”
”மாதவ்” என்றாள் அன்பாக
”சொல்லு”
”மாதவ்” என்றாள் இன்னும் இழுத்துக்கொண்டே
”எனக்கு காது கேட்குது சொல்லு”
”ஐ லவ் யு” என அவள் கூறவ ... நின்றுகொண்டு கடலை பார்க்கலானாள்
This story is now available on Chillzee KiMo.
...
ஹாரன் ஓசை வந்த திசையை பார்த்த மாதவன் அங்கு பக்கத்து படகில் வீரா கோபமாக நின்று தன்னை எரிப்பதைப் போல பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன்