Page 9 of 16
வியந்தவன் தனக்கு என்ன பிடிக்குமோ அதையே ஆர்டர் செய்துவிட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்
”உன் தாத்தா உன்னை தேடி வந்தா என்ன செய்வ”
“வரமாட்டாரு நான் தூங்கறப்ப என்னை அவர் என்னிக்குமே தொந்தரவு செய்ததில்லை”
“அப்படியா அப்ப சரி அதிக நேரமானாலும் கவலையில்லை” என்றான் மாதவன்
”அப்ப நான் காலையில வரைக்க ... span>. வீரா மாதவனையும் அம்முவையும் ஒரு சேர பார்த்துவிட்டு அவர்களின் அருகில் வந்தான்
”என்னண்ணா இது அம்முவை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்தீங்க அதுவும் இந்நேரத்தில இது
This story is now available on Chillzee KiMo.
...