Page 4 of 16
யாருக்காவது ஏதாவது பிரச்சனைன்னா உடனே முன்னாடி போய் நின்னு அவமானப்படுவான்”
“இல்லைப்பா எனக்கு தெரிஞ்சி யாரும் உங்களை அவமானப்படுத்தலையே”
“இப்ப இல்லை ஆனா இதுக்கு முன்னாடி பண்ணாங்க. இதுக்கு அப்புறமும் பண்ணுவாங்க”
“யாரை சொல்றீங்கப்பா யார்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“சாபமா”
“ஆமாம் சாபம்தான் என் மேல இருந்த சாபம் இப்ப அவளை பிடிச்சி ஆட்டுது. அன்னிக்கு அதே 5