Page 8 of 16
என்னிக்குமே நான் உங்க குடும்பத்தை விட்டுக்கொடுத்ததில்லை அதனாலதான் இத்தனை வருஷமா என் பிறந்த வீட்டுக்கும் சரி என் அப்பாகிட்டயும் சரி நான் தேடிப்போகலை. எந்நேரமும் உங்களுக்கு துணையா இருந்தேன். இனிமேலும் இருப்பேன். நீங்க சிங்கம்தான் ஆதிபன் அத்தான் என்னிக்குமே நீங்க சிங்கம்தான்.
மறந்து போனவங்களுக்கு இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறேன். உங்களோட டேஸ்ட் என்னன்னு நான் தெரிஞ்சிக்கனும்ல அதனால நீங்களே ஆர்டர் செய்ங்க மாதவ் ஆனா கொஞ்சமா செய்ங்க போதும்” என அவள் அன்பாக சொல்லவும் அவளது அன்பைக்கண்டு