“எஸ்.கே எங்கே போயிட்ட? இன்னைக்கு ஸ்மிர்தி வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லி இருந்தீயா இல்லையா?”
வீட்டுக்குள் நுழையும் போதே அஸ்வினியின் கோபமான குரல் எஸ்.கேவை வரவேற்றது.
ஸ்மிர்தியின் கணவன் அக்ஷயுடன் சேர்ந்து எஸ்.கே புது பார்ட்னர்ஷிப் கம்பெனி ஆரம்பிப்பதாக இரண்டு குடும்பத்தினரும் திட்டம் போட்டு இருந்தார்கள். அக்ஷய்க்கு சொந்த கம்பெனி என்பது புதிய தளம். எனவே அவனுக்கு உதவ தான் எஸ்.கேவை பார்ட்னராக சேர்த்திருந்தார்கள்.
எஸ்.கேவிற்கு அதிக ஆர்வம் இல்லை ஆனால் அஸ்வினியும் ஸ்மிர்தியும் எவ்வளவு க்ளோஸ் என்பது அவனுக்குத் தெரியும். எனவே
...
This story is now available on Chillzee KiMo.
...
அக்ஷயோட தம்பிக்கு கல்யாணம் நடக்கப் போறது உனக்கும் தெரியும் தானே??”
“ஹ்ம்ம்... நீங்க எப்போவோ சொன்ன ஞாபகம்...”
“அது லவ் மேரேஜ் எஸ்.கே! அவங்க அம்மாக்கு முழு சம்மதமில்லை. அவன் நீங்க
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Late'a comment post seithirukinga. A very rare occasion I guess
Thank you.