(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 24 - பிரேமா சுப்பையா

று நாள் எப்போதும் போல் அவள் கிளம்ப..அவன் பின்னே சற்றே அவனை நெருங்கி அமர அவன் அவளை திரும்பி ஒரு பார்வை பார்க்க ....

"என்ன ?" என்று அவள் கேட்க.. "ஒண்ணுமில்லை" என்று சொல்லிக்கொண்டே அவன்  ஹெல்மெட்டை  போட சிரித்து கொண்டாள் அவள்.

மனம் முழுக்க இனிமை பரவி இருந்தது போல் உணர்ந்தாள் அவள் ..எனினும் அவனிடம் எதையோ கேட்க வேண்டும் என்பது போல் அவள் பார்த்து கொண்டிருக்க

"என்ன மேனேஜரம்மா ...? என்ன கேட்கணும் ..?" என்று கேட்டான் அவன்.

"ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா ...பாலா? ..." என்று அவள் கேட்டு வைக்க

"ஏன்?" என்று கூட கேட்காமல் "சரி" என்று அவன் மண்டையை ஆட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

...ப்ளீஸ் கூட்டிட்டு போங்களேன்" என்று அவள் கேட்ட விதம் அவனை கோபப்படுத்தவில்லை என்றாலும் தெளிவாக சொன்னான் பாலா "உங்க வீட்டுக்காரர் ஒன்னும் அனாவசியமா ஒருத்தனை அடிக்கல மேனேஜரம்மா மூணு தடவை வார்ன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.