Page 3 of 11
பேசிக்கொண்டிருக்க அவள் மீண்டும் பாலாவை முறைத்தாள்.
"சும்மா சும்மா முறைக்காதடி ... நீ முறைக்க..முறைக்க எனக்கு இன்னும் அவன் மேல் கோபம் வருது" என்று அவன் இவள் காதருகே கிசு கிசுக்க அதற்கும் முறைத்தாள்.
பேச்சு சத்தம் கேட்டு கண்களை திறந்தவன் பொன்னியை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவன் பார்த்த பார்வையிலேயே இருவருக்கும் புரிந்தது.
"பாலாவை பார்த்த பார்வையி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வண்டியை கிளப்பினான் பாலா ... போகும் வழியில் "பாலா எனக்கு ஐஸ் க்ரீம்" சாப்பிடணும் போல இருக்கு என்று சொல்ல
"ஏற்கனவே நீ வெச்ச ஐஸ்ல எனக்கு குளிர் ஜுரம் வரும் போல் இருக்கு இதுல ஐஸ் க்ரீம்