Page 11 of 11
கெட்டவ வேஷம் போட முடியாது ...நான் ரொம்ப நல்ல பொண்டாட்டியா, ரொம்ப ரொம்ப நல்ல பொண்டாட்டியா வாழ ஆசைப்படுறேன்" என்று அவன் மீசையை இழுத்தபடி செல்லம் கொஞ்ச
"இப்ப தானேங்க சொன்னேன் ....கொஞ்ச நாளைக்கு என்னை நல்லவனா இருக்க விடுங்கன்னு இப்படி ...செஞ்சா எப்படி மேனேஜரம்மா?" என்று அவளை மேலும் இறுக்கி அணைக்க
பாலா கண்டிப்பா நீங்க நல்லவரா இருக்கணுமா? என்று அவள் முகத்தை பாவம
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page