(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

வாட்டத்தை கண்டு  காரணம் கேட்ட மல்லிகாவிடமும் ...அலுவலக பிரச்சனை வேறொன்றும் இல்லை என்று சொல்லிவிட ....வினோவும் பாலாவும் செஸ் விளையாடி கொண்டிருந்தனர்.

கண்கள் பாலாவின் புறமே இருந்தன இவளுக்கு ....வருத்தம் சென்று கோபம் கோபமாய் வந்தது அவளுக்கு .... "லூசு குரங்காட்டி ஒருத்தி எவ்வளவு பீல் பண்ணிட்டு சொல்லிட்டு இருக்கா ...டைலாக்ன்னு கிண்டல் பண்ற நீ ..? உன்னை சொல்லி குத்தமில்

...
This story is now available on Chillzee KiMo.
...

சு" என்று அவன் குறை பட்டுக்கொள்ள

"வேணும்னா இன்னொரு உதை விடவா ...? எல்லாம் சரியாயிடும் " என்று சொல்ல

"போடி பிசாசு ..." என்று சொல்லிவிட்டு அவன் திரும்பிப்படுத்துக்கொண்டான் மறவாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.