Page 7 of 11
இப்படி பார்க்கிற?" என்று கேட்டு முடிக்க அவ்வளவு திணறிப்போனான். பதில் சொல்லவில்லை அவள். இமைகளை சிமிட்டாமல் அவள் பார்த்த பார்வையில் தோற்று கொண்டிருந்தவன் மனது முழுதாய் தோல்வியை தழுவுவதற்குள்... “அமைதியா தூங்கு பாலா குட் நைட்” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்துக்கொண்டாள் ... கண் முன் அப்பாவி கணவன் பாலாவின் சிரித்த முகமே தோன்றியது!
அவள் முதுகை பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கொண்டிருக்க ...இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
"என்ன? எதுக்கு இந்த முறைப்பு மேனேஜரம்மா?" ...வெகு இயல்பாய் காட்டிக்கொள்ள சிரமப்பட்டான் அவன்.