(Reading time: 9 - 18 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

சம்மதிக்கலைனா நான் வீட்டை விட்டு போயிடுவேன்னு மிரட்டினதனால வேற வழியில்லாம சம்மதிச்சிருக்காங்க. இன்னும் அந்த எஃபேக்ட்ல இருந்து அவங்க வெளியே வரலைன்னு தோணுது...”

“ஓஹோ!!! அது வேறயா...”

ஸ்மிர்தியின் வீட்டிற்கு போனப் பிறகு தான் அஸ்வினி சொன்ன எஃபேக்ட் எந்த அளவிற்கு இளவரசியை பாதித்திருக்கிறது என்பது எஸ்.கேவிற்கு புரிந்தது.

முன் ஐம்பதுகளில் இருப்பவர் என்றாலு

...
This story is now available on Chillzee KiMo.
...

யா! ஆதித்யா....”

இளவரசி பலமுறை அழைததற்குப் பிறகே நின்று திரும்பிப் பார்த்தான் ஆதித்யா.

“என்னம்மா?”

“ஏன்டா இப்படி செய்ற? உன் அண்ணியோட ரிலேட்டிவ்ஸ் வந்திருக்காங்க. அவங்களை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.