Page 4 of 5
ஓகே... பிரதீஷ் கீதாவை அப்பாயிண்ட் பண்ணிடலாம் என்று சொல்லி விட்டு யாருக்கோ கால் செய்து பேசினாள். கீதா ஒன் ஹவர் ட்ரெயினிங்க்கு போ.. லெவனோகிளாக்கு இங்க வா.. அதுக்கு பிறகு நீ எந்த பேட்ஜ்ல ஜாய்ன் பண்ணலாம்னு முடிவு செய்வோம். இப்போ சத்யா வருவாங்க அவங்க கூட போ என்று சொல்லவும் சத்யா வந்து கீதாவை அழைத்து சென்றாள்.
பிரதீஷ் தன் இருக்கையில் இருந்து எழுந்து ... அவள் பயமின்றி தனக்கு தெரிந்ததை சொல்லிக் கொண்டே வந்தாள். ஒவ்வொரு பிரிவு பற்றியும் அவள் அறிந்து இருப்பதை கேட்டு ஆச்சரியமடைந்த ஷெரீன் கீதாவை பேச விட்டு கேட்டுக் கொண்டே இருந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...