Page 5 of 5
அவளது தெளிவான பதில் பிரதீஷ் சிந்தனையை கலைத்தது. ஆச்சரியமாக அவள் முகம் நோக்க அச்சமயம் கீதாவும் அவனை பார்த்து விட அவள் மனம் பயத்தில் தடுமாற அவள் உதடுகள் ஒட்டிக் கொள்ள அவள் பேச முடியாமல் தினறுவதைப் பார்த்து அவன் தன் விழியை திருப்பி கொண்டான்.
அங்கு நடப்பதை பார்த்த ஷெரீன் காரணம் புரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page