“எனக்கென்னவோ அதிகமா யோசிக்குறன்னு தோணுது சக்தி. அவர் பொதுவா விசாரிக்க தான் அஹல்யாவை வரச் சொல்லி இருப்பார்”
“இருக்கலாம் சத்யா. ஆனால் இவ்வளவு நாள் இல்லாம இப்போ, இந்த லெட்டர் எல்லோருக்கும் வந்திருக்கும் போது ஸ்பெசிபிக்கா சொல்றது ரீசன் இல்லாம இருக்காது”
“அந்த மாதிரி யோசிச்சா, ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது”
“உனக்கு வந்த லெட்டர் பத்தி இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிட்டீயா?”
“அப்படி சொல்லி இருந்தா அந்த லெட்டர் இன்னும் உன் கிட்ட இருக்க விட்ருப்பாரா அவர்?”
"நானே எடுத்துட்டு வந்து தரேன் சத்யா. நீ அதை இ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ன்ன செய்றது? லீவுன்னு சொல்லிட்டேன். நானே ஹாண்டில் செய்துப்பேன். நீங்க விட்ருங்க”
“அபினவ், சக்தி அஹல்யா கிட்ட பேசனுமாம். நீங்க ஸ்டேஷன் போறதுக்கு முன்னாடி சக்தி கிட்ட பேசிடுங்க”
Sakthi's lawyer idea Ahalyaku help seiyuma
awesome narration ma'am