Page 5 of 5
சக்திக்கு அஹல்யாவின் மனநிலை ஓரளவிற்கு புரிந்தது. சொந்த ஊரைப் பற்றிய அவளுடைய கேள்வி அஹல்யாவிற்கு சங்கடத்தை கொடுத்திருக்கிறது! ஏன் எனும் கேள்வி எழுந்தாலும், அதை விட்டு விட்டு அந்த நேரத்திற்கு தேவையானதைப் பேசினாள்.
“அஹல்யா உங்க dilemma எனக்குப் புரியுது. உங்க குழப்பமும் புரியுது. ஆனால் ஒரு எக்ஸ் காப் என்ற முறையில சொல்றேன். ஒரு லாயர் இருக்குறது உங்களுக்கு ரொம்ப அவசியம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page