Page 4 of 5
“ஹுஹும் தப்பு! இன்னொரு தடவை என்ன ஏதுன்னு முழுசா கேட்காம வரேன்னு அக்சப்ட் செய்யாதீங்க”
“சரிங்க”
“அந்த லெட்டர் பத்தி பேசினோமே, யாரு அந்த மாதிரி லெட்டருங்க அனுப்பி இருப்பாங்கன்னு உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“ஹுஹும் இல்லைங்க”
“உங்களை பிடிக்காதவங்க எதிரிங்க இப்படி யாரவது உங்களுக்கு தெரிஞ்சு இருக்காங்களா?”
“சேகரனை இந்த ஊருக்கு வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்”
“நீ போ அபினவ். நானும் சக்தியும் டீச்சரைப் பார்த்துக்குறோம்” – சத்யா யோசிக்காமல் சொன்னாள்.
அபினவும் அஹல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிகளால் பேசிக் கொண்டார்கள்.