(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

முகத்தில் எந்த ஒரு மகிழ்ச்சி உணர்வுகளும் தோன்றவில்லை. வார்த்தைகளிலும் அவசரம் காட்டாமல் நான் இப்போ வேற ஏதாவது பண்ணணுமா சார் என்றாள். 

அவனுக்கு அவன் ஸ்டைலிலே அவள் பதில் கேள்வி கேட்க அங்கு இருந்த அனைவரின் பார்வையும் ஒரு நொடி அவளை தழுவி சென்றது. சஞ்சய் மட்டும் சத்தமின்றி சிரித்து கொண்டான். 

நீ அந்த டீடெயில்ஸ்ஸ இப்போ பிரசண்ட் பண்ணு. மாற்றம் இருந்தா சொல்றேன் என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

து அவளை அழைத்து சென்று விட்டான். 

அவளை கேப்டீரியாக்கு அழைத்து வந்து டீ வாங்கி கொடுத்தவன், தன்னுடைய டிரைவரிடம் சொல்லி அவளை வீட்டில் விட சொன்னான். 

கீதா... 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.